Local Holiday - 03.12.2022 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !
![]() |
உள்ளூர் விடுமுறை |
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.28ம் தேதியை பணிநாளாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்தார்.
மூன்று மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - விவரமாக அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள் :