Ads

Local Holiday - 06.12.2022 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

Local Holiday - 06.12.2022 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !


 திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை. தீப திருவிழாவையொட்டி, உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்..

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச.,6 ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மூன்று மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - விவரமாக அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள் :