Ads

Local Holiday - 05.12.2022 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !

 Local Holiday - 05.12.2022 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !

டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  Local Holiday

திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர் 05 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும், இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வுக்கு மட்டும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்நிலையில் இந்த திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - விவரமாக அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள் :