Ads

தகவல் செயலாக்கம் Ex 5.1-7th Std Maths-Term 2-Book Back Question And Answer

தகவல் செயலாக்கம் Ex 5.1-7th Std Maths-Term 2-Book Back Question And Answer

கேள்வி 1.

கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்புகளையும் தொடர்புடைய எண் அமைப்பு மற்றும் பொதுமைப்படுத்தலையும் பொருத்துக.

தீர்வு:

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 2.

கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் மற்றும் y இன் மதிப்புகளுக்கிடையேயான சரியான தொடர்பைக் காண்க.

(i) y = 4x

(ii) y = x + 4

(iii) y = 4

(iv) y = 4 × 4

விடை:

(i) y = 4x

கேள்வி 3.

பின்வரும் அட்டவணையிலிருந்து X மற்றும் y ஆகியவற்றிக்கிடையே உள்ள சரியான தொடர்பை அடையாளம் காண்க.

(i) y = -2x

(ii) y = +2x

(iii) y = +3x

(iv) y = -3x

விடை:

(iv) y = -3x