Ads

வடிவியல் Ex 4.3-9th Std Maths-Book Back Questions and Answers

வடிவியல் Ex 4.3-9th Std Maths-Book Back Questions and Answers

கேள்வி 1.

வட்டத்தின்விட்டம் 52 செமீ மற்றும் ஒருநாணின் நீளம் 20 செ.மீ எனில், மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம் காண்க.

விடை

நாண் AB மற்றும் AB இன் நடுப்புள்ளி C என்க.

OC ⊥ AB

OA மற்றும் OC ஐ இணைக்க.

OA என்பது ஆரம்

விட்டம் = 52 செ.மீ

ஆரம் = 26 செ.மீ

AB = 20 செ.மீ

AC = 12 x 20

= 10 செ.மீ

Δ OAC இல்

OC2 = OA2 – AC2

= (26)2 – (10)2

= 676 – 100

OC = 576−−−√

OC = 24×24−−−−−−√

OC = 24 செ.மீ

மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம்

= 24செ.மீ

கேள்வி 2.

வட்டத்தின் மையத்திலிருந்து 8 செமீ தொலைவில் 30 செ.மீ நீளமுள்ள நாண் வரையப்பபட்டுள்ளது எனில், வட்டத்தின் ஆரம் காண்க.

விடை

நாண் AB மற்றும் AB இன் நடுப்புள்ளி C என்க.

OC ⊥ AB

OA மற்றும் OC ஐ இணைக்க.

OA = ஆரம்

AB = 30 செ.மீ

AC = 12 × 30

= 15 செ.மீ

OC = 8 செ.மீ

ΔOAC இல்

0A2 = OC2 + AC2

= (8)2 + (15)2

= 64 + 225

OA2 = 289

OA = 17×17−−−−−−√

OA = 17 செ.மீ

ஆரம் OA = 17 செ.மீ

கேள்வி 3.

ஆரம் 4√2 செ.மீ உள்ள வட்டத்தில் AB மற்றும் CD என்ற ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான் விட்டங்கள் வரையப்பட்டுள்ளன எனில், நாண் AC இன் நீளம் காண்க. மேலும் ∠OAC

மற்றும் ∠OCA காண்க. .

விடை

AC2 = AO2 + OC2

= (4√2)2 + (4√2)2

= 16 x 2 + 16 x 2

= 32 + 32

= 64

AC = 64−−√

AC = 8 செ.மீ

⌊AOC = 90°

எனவே, ⌊OAC = 45°

⌊OCA = 45°

கேள்வி 4.

ஆரம் 15 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 12 செ.மீ தொலைவில் அமைந்துள்ள நாணின் நீளம் காண்க. விடை:

AB நாண் AB இன் நடுப்புள்ளி C என்க.

OA = ஆரம்

OA = 15 செ.மீ

AC = x

ΔOAC இல்

OA2 = AC2 + OC2

(15)2 = x2 + (12)2

225 = x2 + 144

225 – 144 = x2

81 = x2

x = 81−−√

= 9×9−−−−√

x = 9 செ.மீ

AC = 9 செ.மீ

நாணின் நீளம் = 2 × AC

= 2 × 9 செ.மீ

= 18 செ.மீ

கேள்வி 5.

0 ஐ மையமாக உடைய வட்டத்தில் AB மற்றும் CD என்பன இரு இணையான நாண்கள் ஆகும். மேலும் ஆரம் 10 செ.மீ, AB = 16 செ.மீ மற்றும் CD = 12 செ.மீ எனில், இரு நாண்களுக்கு இடைப்பட்ட தொலைவைத் தீர்மானிக்க.

விடை

AB மற்றும் CD என்பன இரு இணையான நாண்கள்

AB = 16 செ.மீ

CD = 12 செ.மீ

OA = 10 செ.மீ

இரு நாண்களுக்கு இடைப்பட்ட தொலைவு PQ

ΔOAP இல்

OA2 = OP2 + PA2

(10)2 = OP2 + (8)2

100 = OP2 + 64

100 – 64 = OP2

36 = OP2

OP = 36−−√

= 6×6−−−−√

OP = 6 செ.மீ

ΔOQC இல்

OC2 = CQ2 + OQ2

(10)2 = (6)2 + OQ2

100 = 36 + OQ2

100 – 36 = OQ2

64 = OQ2

OQ = 64−−√

= 8×8−−−−√

OQ = 8 செ.மீ

PQ = OP + OQ

PQ = 6 செ.மீ + 8 செ.மீ

PQ = 14 செ.மீ

கேள்வி 6.

5 செ.மீ மற்றும் 3 செ.மீ ஆரமுள்ள இரு வட்டங்கள், இரண்டு புள்ளிகளில் வெட்டிக் கொள்கின்றன. மேலும், அவற்றின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவு 4செ.மீ எனில், பொது நாணின் நீளத்தைக்

காண்க.

விடை

C1 என்பது 5 செ.மீ ஆரமுள்ள வட்டம் மற்றும்

C2 என்பது 3 செ.மீ ஆரமுள்ள வட்டம் என்க.

AB = 5 செ.மீ

BC = 3 செ.மீ

AC = 4 செ.மீ

⌊BEA = 90°

AC ⊥ BE

BE = 3 செ.மீ

BD = BE + ED

= 3 செ.மீ + 3செ.மீ

BD = 6 செ.மீ

பொது நாணின் நீளம் = 6செ.மீ

கேள்வி 7.

பின்வரும் படங்களில் x° இன் மதிப்பைக்காண்க.

விடை

OP = OQ = OR (ஆரங்கள்)

சமமான பக்கங்களுக்கு எதிரேயுள்ள கோணங்கள் சமம்

⌊QPR+⌊ORP+⌊OQP

40° = x + 30°

⌊OQP = 40° – 30°

⌊OQP = 10°

x = 10°

(iii) ⌊MOP + ⌊PON =180° (அடுத்துள்ள கோணங்கள்)

⌊MOP + 70° = 180°

⌊MOP = 180° – 70°

⌊MOP = 110°

⌊OPN = 12⌊MOP

x = 12 × 110°

x = 55°

(iv) வட்டத்தின் பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளி எடுக்க

x = 60°

கேள்வி 8.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில்,CAB = 25 எனில், BDC, DBA மற்றும் COB காண்க.

விடை:

⌊BDC=⌊CAB (ஒரே வட்டத்துண்டில் அமையும் கோணங்கள் சமம்)

⌊BDS] = 25°