Ads

வடிவியல் Ex 4.4-9th Std Maths-Book Back Questions and Answers

வடிவியல் Ex 4.4-9th Std Maths-Book Back Questions and Answers

கேள்வி 1.

கொடுக்கப்பட்ட படத்தில் x° இன் மதிப்பைக் காண்க.

விடை:

⌊ADC = 120°

⌊ADC +⌊ABC = 180°

120 + ⌊ABC = 180°

⌊ABC = 180° – 120°

⌊ABC = 60°

Δ ABC இல்

⌊BAC + ⌊ABC + ⌊BCA = 180°

x + 60°+ 90° = 180°

x + 150° = 180°

x = 180°- 150°

x = 30°

கேள்வி 2.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில், O வை மையமாகக் கொண்ட வட்டத்தின் விட்டம் AC இங்கு, ⌊ADE= 30°; ⌊DAC = 35°;மற்றும் ⌊CAB = 40°; எனில், காண்க.

(i) ⌊ACD

(ii) ⌊ACB மற்றும்

iii) ⌊DAE காண்க.

விடை::

நாற்கரம் ABCD

⌊A+ ⌊C = 180°

(எதிர்கோணங்களின் கூடுதல்)

75 + ⌊C = 180°

⌊C = 180° – 75°

⌊C = 105°

ΔABC இல்

நாற்கரம் ACED

⌊C + ⌊E = 180° (எதிர்கோணங்களின் கூடுதல்)

55 + ⌊E = 180°

⌊E = 180° -55°

⌊E = 125°

ΔADE இல்

கேள்வி 3.

படத்தில் கொடுக்கப்பட்டுள்ள வட்ட நாற்கரம் ABCD இன் அனைத்துக் கோணங்களையும் காண்க.

விடை:

நாற்கரம் ABCD இல்

⌊A + ⌊C = 180°

(எதிர்கோணங்களின் கூடுதல்)

2y + 4 + 4y – 4 = 180°

6y = 180°

y = 180∘6

y = 30°

⌊A = 2y + 4

2 × 30° + 4

= 60° + 4

⌊A = 64°

⌊C = 4y – 4

= 4 × 30° – 4

= 120° – 4

⌊C = 116°

⌊B + ⌊D = 180°

(எதிர்கோணங்களின் கூடுதல்)

6x – 4 + 7x + 2 = 180°

13x – 2 = 180°

13x = 180° + 2

13x = 182°

x = 182∘13

x = 14°

⌊B = 6x – 4°

= 6 × 14° – 4

= 84° – 4

⌊B = 80°

⌊D = 7x + 2°

= 7 × 14° + 2

= 98° + 2

⌊D = 100°

கேள்வி 4.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்ட நாற்கரம் ABCD இன் விட்டங்கள் வெட்டும் புள்ளி P மேலும், ⌊DBC = 40°; மற்றும் ⌊BAC = 60° எனில்.

(i) ⌊CAD

(ii)⌊BCD காண்க.

விடை:

படத்திலிருந்து ⌊A + ⌊C = 180°

(எதிர்கோணங்களின் கூடுதல்)

⌊BAC = 60°

⌊BDC = 60°

(ஒரே வட்டத்துண்டில் அமையும் கோணங்கள்)

கேள்வி 5.

படத்தில் AB மற்றும் CD ஆனது O வை மையமாகக் கொண்ட வட்டத்தின் இரு இணையான நாண்கள், மேலும் AB = 8 செ.மீ, CD = 6 செ.மீ, OM ⊥ AB, OL ⊥ CD இடைப்பட்ட தூரம் LM ஆனது 7 செ. மீ எனில், வட்டத்தின் ஆரம் காண்க?

விடை:

படத்திலிருந்து

AB = 8 செ.மீ

CD = 6 செ.மீ

OM ⊥ AB

ΔOMA இல்

OA2 = OM2 + AM2

OA2 = (3)2 + (4)2

OA2 = 9 + 16

OA2 = 25

OA = 25−−√

OA = 5 செ.மீ

ஆரம் = 5 செ.மீ

கேள்வி 6.

பாலத்தின் வளைவின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு வளைவின் அகலம் 6 மீ மற்றும் வளைவின் அதிகளவு உயரம் 2 மீ எனில், வளைவை உள்ளடக்கிய வட்டத்தின் ஆரம் என்ன?

விடை::

ΔACD இல்

AC2 = CD2 + DA2

= (2)2 – (3)2

= 4 + 9

AC2 = 13

AC = 13−−√

AC = 3.25 மீ

ஆரம் = 3.25 மீ

கேள்வி 7.

படத்தில் ⌊ABC = 120°, 0 வை மையமாகக்கொண்ட வட்டத்தின் மேல் உள்ள புள்ளிகள் A, B மற்றும் C எனில் ⌊OAC காண்க.

விடை::

⌊ABC = 12 பின்வளை ⌊AOC

2 ⌊ABC = பின்வளை AOC

2 × 120° = பின்வளை ⌊AOC

240 = பின்வளை ⌊AOC

⌊AOC = 120°

⌊OAC+⌊ACO+⌊AOC = 180°

இருசமபக்க முக்கோணம்

x + x +120° = 180°

2x + 120° = 180°

2x = 180° – 120°

2x = 60°

x = 602

x = 30°

⌊OAC = 30°

கேள்வி 8.

ஒரு பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மரக்கன்று நடுவதற்காக 6மீ ஆரமுள்ள மைதானத்தை ஒதுக்குகின்றார். நான்கு மாணவர்கள் படத்தில் காட்டியுள்ளவாறு A, B, C மற்றும் D என்ற புள்ளிகளில் மரக்கன்று நடுகின்றனர். இங்கு AB = 8மீ, CD = 10 மீ AB ⊥ CD மற்றொரு மாணவர் AB மற்றும் CD வெட்டும் புள்ளியான P இல் பூந்தொட்டியை வைக்கின்றார் எனில், மையத்திலிருந்து P இக்கு உள்ள தூரம் காண்க.

விடை:

AB = 8 செ.மீ

CD = 10 செ.மீ

OA = OB = 6 செ.மீ (ஆரம்)

AB ⊥ CD

⌊OPC = 90°

OP2 = AB2 – OA2

= (8)2 – (6)2

OP2 = 64 – 36

OP2 = 28

OP = 28−−√

OP2 = 5.6 மீ

கேள்வி 9.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில்,∠POQ=100°;

⌊PQR = 30° எனில் ⌊RPQ காண்க.

விடை:

ΔPQR இல்

⌊R+⌊Q+⌊P = 180°

⌊R + 30°+ 90° = 180°

⌊R + 120° = 180°

⌊R = 180° – 120°

⌊R = 60°

S என்ற புள்ளியை பரிதியில் அமைக்க

⌊PSQ = 100°

⌊RPQ = 60°