Ads

உறவுகளும் சார்புகளும் Ex 1.5-10th Std Maths-Book Back Question And Answer

உறவுகளும் சார்புகளும் Ex 1.5-10th Std Maths-Book Back Question And Answer

கேள்வி 1.

கீழேக் கொடுக்கப்பட்டுள்ள f மற்றும் g எனும் சார்புகளைப் பயன்படுத்தி fog மற்றும் gof – ஐக் காண்க fog = gof என்பது சரியா சோதிக்க.

i) f(x) = x – 6, g(x) = x2

ii) f(x) = 2x = g(x) = 2x2 – 1

ii) f(x) = x+63 g(x) = 3 – x

iv) f(x) = 3 + x, g(x) = x – 4

v) f(x) = 4x2 – 1, g(x) = 1 + x

தீர்வு :

i) f(x) = x-6, g(x) = x2 [∵ f(x) = x -6]

fog(x) = f(g(x)) = f(x2)

= x2 – 6

gof(x) =g[f(x)) = g(x-6)

= (x-6)2

∴ fog ≠ gof

ii) f(x) = 2x g(x) = 2x2 – 1

fog(x) = f(g(x)) = f(2x2 – 1)

= 22x2−1

gof (x) = g(f(x)) = g(2x)

= 2( 2x )2 – 1

= 2 x 4x2 – 1

= 8x2 – 1

∴ fog ≠ gof

iii) f(x) = x+63, g(x) = 3 – x

fog(x) = f(g(x)) = f(3-x)

iv) f(x) = 3 + x; g(x) = x – 4

fog(x) = f(g(x)) = f(x-4)

= 3 + x -4

= x -1

gof(x) = g(f(x)) = g(3 + x)

= 3 + x – 4

= x – 1

எனவே fog = gof

v) f(x) = 4x2 – 1, g(x) = 1 + x

fog(x) = f(g)(x)) = f(1 + x)

= 4(1 + x)2 – 1

= 4(1 + 2x + x2) – 1

= 4 + 8x + 4x2 – 1

= 4x2 + 8x + 3

gof(x) = g(f(x)) = g(4x2 – 1)

= 1 + 4x2 – 1

= 4x2

எனவே fog ≠ gof

கேள்வி 2.

fog = gof எனில் K – யின் மதிப்பைக் காண்க

i) f(x) = 3x + 2, g(x) = 6x – K

ii) f(x) = 2x – K, g(x) = 4x + 5

தீர்வு :

i) f(x) = 3x + 2

g(x) = 6x – K

fog = gof (தர்வு)

fog(x) = gof(x)

f(g(x) = g(f(x))

f(6x – k) = g(3x + 2)

3(6.x – k) + 2 = 6(3.x + 2) – k

18x-3k + 2 = 18.x + 12 – k

2k = -10

k =-5

ii) f(x) = 2x-k, g(x) = 41 + 5

தரவு fog = gof

fog(x) = gof(x)

f(g)(x) = g(f(x)

f(4x + 5) = g(2x-k)

2(4x + 5) -k = 4(2x – k) + 5

8x + 10 – k = 8x -4k + 5

3k = -5

k = -5/3

கேள்வி 3.

f(x) = 2x -1; g(x) = x+12 எனில், fog = gof = x எனக் காட்டுக.

தீர்வு :

fog (x) = f(g(x)))

= f( x+12 )

= 2(x+12)−1

= x + 1 -1

= x gof = gof(x)

=g(f(x))

=g(2x – 1) = 2x/2

= x

எனவே fog = gof = x

எனவே நிரூபிக்கப்பட்டது.

கேள்வி 4.

f(x) = x2 – 1, g(x) = x – 2 மற்றும் gof (a) = 1 எனில் , a ஐக் காண்க

தீர்வு :

i) f(x) = x2 – 1;

g (x) = x – 2

தரவு gof(a) =1

g(f(a)) =1

g(a2 – 1) = 1

a2 – 1 – 2 = 1

a2 – 3 = 1

a2 = 4

a = ±2

கேள்வி 5.

A, B, C ⊆ N மற்றும் f: A → B என்ற சார்பு f(x) = 2x +1 எனவும் மற்றும்g : B → C ஆனது g(x) = x2 எனவும் வரையறுக்கப்பட்டால், fog மற்றும் gof- யின் வீச்சகத்தைக் காண்க.

தீர்வு :

தரவு f(x) = 2x +1

g(x) = x2

fog = fog(x)

= f(g(x)))

= f(x2)

= 2x2 + 1

gof = gof(x)|

= g(f(x))

= g(2x + 1)

= (2x +1)2

fog மற்றும் gof ன் வீச்சகம்

{y/y = 2x2 + 1, x ∈ N }, {y/y = (2x + 1)2, x∈N}

கேள்வி 6.

f(x) = x2 – 1 எனில் i) fof ii) fofof – ஐக் காண்க

தீர்வு :

தரவு f(x) = x2 – 1

a) fof(x) = f(f(x)

= f(x2 – 1)

= (x2 – 1)2 – 1

= x4 – 2x2 + 1 – 1

=x4 -2x2

b) fofof = fofof(x)

= fof(f(x))

= fof(x2 – 1)

= f(f(x2-1))

= f[[x2 – 1)2 -1)

= f[x4 – 2x2 + 1 – 1]

= f[x4 – 2x2] ⇒ (x4 – 2x2)2 – 1

கேள்வி 7.

f: R – R மற்றும் g:R – R ஆனது முறையே,

f(x) = x5, g(x)= x4 என வரையறுக்கப்பட்டால், fg ஆகியவை ஒன்றுக்கு ஒன்றானதா மற்றும் fog ஒன்றுக்கு ஒன்றான சார்பாகுமா என்று ஆராய்க .

தீர்வு :: f(x) = f(y)

x5 = y5

எனவே x = y

ஆகையால் f ஒரு ஒன்றுக்கு ஒன்றான சார்பு

g(x) = g(y) எனில்

x4 = y4

ஆகையால் x = y

எனவே g ஒரு ஒன்றுக்கு ஒன்றான சார்பு

fog = fog(x)

= f(g(x))

= f(x4)

= (x4)5

= x20

fog(x) = fog(y) எனில்

x20 = y20

∴ fog ஆனது 1 – 1 சார்பு ஆகும்.

கேள்வி 8.

கொடுக்கப்பட்ட f(x), g(x), h(x) ஆகியவற்றைக் கொண்டு (fog)oh = fo(goh) எனக் காட்டுக.

i) f(x) = x-1, g(x) = 3x + 1 மற்றும் h(x) = x2

ii) f(x) = x2 , g(x) = 2x மற்றும் h(x) = x + 4

iii) f(x) = x-4, g(x) = x2 மற்றும் h(x) = 3.x – 5

தீர்வு :

i) f(x) = x-1 g(x) = 3x + 1 h(x) = x2

fog(x) = f(g(x)) = f(3x+1)

= (3x + 1 -1)

= 3x

(fog)oh = (fog) oh (x)

= fog(h(x))

= fog(x2 )

= 3x2 ……………… (1)

goh(x) = g(h(x)) = g(x2 )

= 3x2 + 1

fo(goh) = fo(goh(x))

= f(3x2 + 1)

fo(goh)= fo(goh(x))

= f(3x2 + 1)

= 3x2 + 1 – 1

= 3x2 ……………….. (2)

(1) , (2) லிருந்து

(fog)oh = fo(goh)

ii) f(x) = x2

g(x) = 2x

h(x) = x + 4

fog(x) = f(g(x)= f(2x)

= (2x)2

= 4x2

(fog)oh = (fog) oh(x)

= fog(h(x)

= fog(x + 4)

= 4(x+4)2 =

4(x2 + 8x + 16)

= 4x2 + 32x + 64

goh = goh = (x) = g(h(x))

=g (x + 4)

= 2 (x + 4) = 2x + 8

fo (goh)= fo (goh)(x)

= fo (2x+8)

= (2x + 8)2

= 4x2 + 32x + 64 …………………… (2)

1, 2 லிருந்து

iii) (fog)oh = fo(goh).

f(x) = x – 4

g(x) = x2

h(x) = 3x – 5

fog(x) = fo(x2)

= x2 – 4

(fog)oh = (fog)oh(x)

= fog(3x – 5)

= (3x –5)2 – 4

= 9x2 – 30x + 25 -4

= 9x2 -30x + 21 …………….. (1)

goh(x) = go(3x-5)

= (3x – 5)2

= 9x2 – 30x + 25

fo(goh)x = fo(9x2 -30x + 25)

= 9x2 -30x + 25 -4

= 9x2 -30x + 21…………………(2)

(1) மற்றும் (2) லிருந்து

(fog)oh = fo(goh)

கேள்வி 9.

f = {{-1, 3), (0, -1), (2, -9)} ஆனது I -லிருந்து Z -க்கான ஒரு நேரிய சார்பு எனில், f(x) -ஐக் காண்க.

தீர்வு :

f(x) = ax + b என்க

கணக்கின்படி f(-1) = 3

a(-1) + b = 3

-a + b = 3 ……………… (1)

மேலும் f(0) = -1

o + b = -1

b = -1

b ன் மதிப்பை (1) ல் பிரதியிட a = -4

∴ f(x) = -4x – 1

கேள்வி 10.

ஒரு மின்சுற்றுக் கோட்பாட்டின் C(t) என்ற ஒரு நேரிய சுற்று, C(at1 +bt2 ) = aC(t1) +bC(t2) ஐ பூர்த்தி செய்கிறது. மேலும் இங்கு a, b ஆகியவை மாறிலிகள் எனில், C(t) = 3t ஆனது ஒரு நேரிய சுற்று எனக் காட்டுக.

தீர்வு :

கணக்கின்படி c(t) = 3t

c(at1) = 3at1 ……………. (1)

c(bt2) = 3bt2

1 + 2

c(at1) + c(bt2 ) = 3at1 + 3bt2

c(at1 + bt2 ) = 3at1 + 3bt2

= c(at1) + c(bt2)

=c(at1 + bt2)

மின்சுற்றுக்கோட்பாட்டை பூர்த்தி செய்கிறது.

∴ c(t) = 3t என்பது ஒரு நேரிய சுற்று ஆகும்