Ads

இயற்கணிதம் Ex 3.10-10th Std Maths-Book Back Question And Answer

இயற்கணிதம் Ex 3.10-10th Std Maths-Book Back Question And Answer

கேள்வி 1.

காரணிப்படுத்தல் முறையைப் பயன்படுத்திப் பின்வரும் இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்க.

i) 4x2 – 7x – 2 = 0

ii) 3(P2– 6) = P(P + 5)

iii) a(a−7)−−−−−−−√=32–√

iv) 2–√x2+7x+52–√=0

v) 2x2 – x + 18 = 0

தீர்வு : i)

4x2 – 7x – 2 = 0

⇒ (x – 2) (4x + 1)

⇒ x – 2 = 0 (அ) 4x + 1 = 0

x = 2 (அ) 4x = -1

∴ மூலங்கள் x = 2, −14

ii) 3(P2 – 6) = P(P + 5)

3P2 – 18 = p2 + 5p

3P2 – 18 – p2 – 5p = 0

2P2 – 5P – 18 = 10

(2P – 9) (P + 2) = 0

∴ P = 92 – 2

iii) a(a−7)−−−−−−−√=32–√

இருபுறமும் வர்க்கம் காண

= a(a – 7) = 9 x 2

= a2 – 7a = 18

a2 – 7a – 18 = 0

∴ (a – 9) (a + 2) = 0

∴ a = 9,- 2

2–√ x2 + 7x + 5 2–√ = 0

2–√ x2 + 2x + 5x + 52–√ = 0

2–√ x (x + 2–√) + 5(x + 2–√) = 0

(x + 2–√) + (2–√x + 5) = 0 

x + – 2–√ = 0 or 2–√x + -5

x = −52√

தீர்வு – 2–√, −52√

v) 2x2 – x + 18 = 0

இருபுறமும் 8 ஆல் பெருக்க

= 16x2 – 8x + 1 = 0

= (4x – 1)2 = 0

= (4x – 1) (4x – 1) = 0

4x – 1 = 0 (அ) 4x – 1 = 0

x + 14 (அ) x 14

∴ மூலங்கள் 1/4,1/4

கேள்வி 2.

n அணிகள் பங்குபெறும் ஒரு கையுந்து விளையாட்டு (volley ball) போட்டியில் ஒவ்வோர் அணியும் மற்ற அனைத்து அணிகளோடும் விளையாட வேண்டும். 15 போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தப் போட்டிகளின் எண்ணிக்கை G(n) = n2−n2 எனில் , பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை எத்தனை?

தீர்வு 

கணக்கின் படி n2−n2 = 15

⇒ n2 – n = 30

⇒ n2 – n – 30 = 0

⇒ (n – 6) (n + 5) = 0

∴ n = 6 (அ) – 5

பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 6.