Ads

இயற்கணிதம் Ex 3.14-10th Std Maths-Book Back Question And Answer

இயற்கணிதம் Ex 3.14-10th Std Maths-Book Back Question And Answer

கேள்வி 1.

கீழேக் கொடுக்கப்பட்ட கோவைகளை α + β மற்றும் αβ வாயிலாக மாற்றி எழுதுக.

(i) α3β+β3α

(ii) 1α2β+1β2α

(iii) (3α – 1) (3β – 1)

(iv) α+3β+β+3α

தீர்வு :

i) α3β+β3α=α2+β23αβ

= (α2+β)2−2αβ3αβ

ii) 1α2β+1β2α=β+αa2β2

= α+β(aβ)2

(iii) (3α – 1) (3β – 1)

= 9αβ – 3α – 3β + 1

= 9αβ – 3(α + β) + 1

கேள்வி 2.

2x2 – 7x + 5 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் α மற்றும் β எனில், பின்வருவனவற்றின் மதிப்புகளைக் காண்க. (குறிப்பு : தீர்வு தேவையில்லை)

i) 1α+1β

ii) αβ+βα

iii) α+2β+2+β+2α+2

தீர்வு :

α, β என்பன 2x2 – 7x + 5 = 0 ன் மூலங்கள்

α + β = 72

αβ = 72

i) 1α+1β=β+ααβ=7/25/2=75

ii)

= (72)2 – 2 × 52 ÷ 52

= 494 – 5 ÷ 52 = 49−204 ÷ 52

= 294 × 25 = 29/10

iii)

கேள்வி 3.

x2 + 6x – 4 = 0 – யின் மூலங்கள் எனி α, β missin g

இருபடிச் சமன்பாட்டைக் காண்க.

i) α2 மற்றும் β2

ii) 2α மற்றும் 2β

iii) α2β மற்றும் β2a

தீர்வு :

α,β என்பன x2 + 6x – 4 = 0 ன்

மூலங்கள்

∴ α + β = −61 =-6 αβ = −41= -4

i) புதிய மூலங்கள் α2 மற β2)

மூலங்களின் கூடுதல்

α2 + β2 = (α + β)2 – 2αβ

= (- 6)2 – 2( – 4)

= 36 + 8

= 44

மூலங்களின் பெருக்கல்

α2β2 = (αβ)2

= (- 4)2

= 16

∴ இருபடிச் சமன்பாடு

x2 – (மூ.கூ) x + மூ.பெ = 0

∴ x2 – 44x + 16 = 0

ii) 2α மற்றும் 2β

மூலங்களின் கூடுதல் = 2α + 2β

= 2(α+β)αβ

= 2(−6)−4

= 3

மூலங்களின் பெருக்கல் = 2α x 2β

= 4αβ

= 4−4

= -1

∴ சமன்பாடு

x2 – (மூ.கூ) x + மூ.பெ = 0

∴ x2 – 3x – 1 = 0

iii) α2β மற்றும் β2α

மூலங்களின் கூடுதல் = α2β + β2α

= αβ (α + β)

= (- 4) (- 6)

= 24

மூலங்களின் பெருக்கல் = . β2α

= (αβ)3

= (- 4)3

= – 64

∴ இருபடிச் சமன்பாடு

x2 – (மூ.கூ) x + மூ.பெ = 0

∴ x2 – 24x – 64 = 0

கேள்வி 4.

α, β என்பன 7x2 + ax + 2 = 0 – யின் மூலங்கள் மற்றும் β – α = −137 எனில், a யின் மதிப்புக் காண்க.

தீர்வு :

a, b என்பன 7x2 + ax + 2 = 0 ன் மூலங்கள்

α + β = −a7 ——- (1)

αβ = 27 ———– (2)

மேலும் β – α = −137 ——–(3)

(α – β) = −137

(α – β) = 137

(α+β)2−4αβ−−−−−−−−−−−−√=137

இருபுறமும் வர்க்கம் காண

(α + β)2 – 4 x 27 = 16949

a249−87=16949

= a2 – 56 = 169

a2 = 225

∴ a = 15, – 15

கேள்வி 5.

2y2 – ay + 64 = 0 என்ற சமன்பாட்டின் ஒரு மூலம் மற்றவை போல இருமடங்கு எனில் a யின் மதிப்புக் காண்க.

தீர்வு ::

ஒரு மூலம் α என்க

∴ மற்றொன்று 2α

மூலங்களின் கூடுதல் α + 2α

⇒ a2 ——- (1)

⇒ 3α = a2

மூலங்களின் பெருக்கல் α. 2α = 642

2α2 = 32

α= 16

α = 4, – 4

α = 4, எனில் (1) ⇒ 3 x 4

=a2 ∴ a = 24

α = – 4, எனில் (1) ⇒ 3(-4)

=a2

∴ a = 24

கேள்வி 6.

மெய்யெண்களை மூலங்களாக கொண்ட 3x2 + kx + 81 = 0 என்ற சமன்பாட்டின் ஒரு மூலம் தீர்வு :

சமன்பாட்டின் ஒரு மூலம் . என்க

∴ மற்றொன்று a2

மூலங்களின் கூடுதல் a + a2 = −k3 —(1)

மூலங்களின் பெருக்கல் α, α2 = 813

= α3 = 27

α = 3 ஐ (1) ல் பிரதியிட

3 + 32 = −k312−k3

– k = 36

∴ k = – 36