இயற்கணிதம் Ex 3.17-10th Std Maths-Book Back Question And Answer
கேள்வி 1.
A =
i) உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க
ii) அணியின் வரிசையைக் காண்க.
iii) a22, a23, a24, a34, a43, a44 ஆகிய உறுப்புகளை எழுதுக.
தீர்வு :
i) உறுப்புகளின் எண்ணிக்கை = 16
ii) அணியின் வரிசை 4 x 4
iii) a22 = √7, a23 = 3√2.
a24 = 5, a34 = 0, a43 = -11, a44 = 1
கேள்வி 2.
18 உறுப்புகளைக் கொண்ட ஓர் அணிக்கு எவ்வகை வரிசைகள் இருக்க இயலும்? ஓர் அணியின் உறுப்புகளின் எண்ணிக்கை 6 எனில், எவ்வகை வரிசைகள் இருக்க இயலும்?
தீர்வு :
18 உறுப்புகள் கொண்ட அணியின் வரிசைகள் 1 × 18, 2 × 9, 3 × 6, 6 × 3, 9 × 2, 18 × 1
அணியின் உறுப்புகளின் எண்ணிக்கை 6 எனில் வரிசைகள் 1 × 6, 2 × 3, 3 × 2, 6 × 1
கேள்வி 3.
பின்வருவனவற்றைக் கொண்டு 3 x 3 வரிசையைக் கொண்ட அணி A =(aij)- யினைக் காண்க.
i) aij = |i – 2j|
ii) aij = (i+j)33
தீர்வு :
i) a11 = |1 – 2 x 1 = |1 – 2| = 1
a12 = |1 – 2 x 2 = |1 – 4| = 3
a13 = |1 – 2 x 3| = |1 – 6| = 5
a21 = |2 – 2 x 1| = | 2 – 2| = 0
a22 = |2 – 2 x 2 = |2 -4| = 2
a23 = | 2 – 2 × 3 | = 12 – 6 | = 4
a31 = | 3 – 2 × 1 | = | 3 – 2 | = 1
a32 = | 3 – 2 × 2 | = | 3 – 4 | = 1
a33 = | 3 – 2 × 3 | = | 3 – 6 | = 3
A =
ii)
கேள்வி 4.
A =
எனில், A யின் நிரை நிரல் மாற்று அணியைக் காண்க.
தீர்வு :
AT=
கேள்வி 5.
A=
தீர்வு :
-A =
-AT =
தீர்வு :
AT =
(AT)T =
கீழ்க்காணும் சமன்பாடுகளில் இருந்து x, y மற்றும் 2 யின் மதிப்பைக் காண்க.
(i)
(ii)
(iii)