Ads

இயற்கணிதம் Ex 3.18-10th Std Maths-Book Back Question And Answer

இயற்கணிதம் Ex 3.18-10th Std Maths-Book Back Question And Answer

கேள்வி 1.

A = 138943 , B = 531730 

எனில், பின்வருவனவற்றைச் சரிபார்க்க.

i) A + B = B + A

ii) A + (- A) = (- A) + A = 0

தீர்வு :

கேள்வி 2.

A = 421330184, B = 217391421 மற்றும் C = 812324431 எனில் A + (B + C) = (A + B) + C என்பதைச் சரிபார்க்க.

தீர்வு :


கேள்வி 3.

X + Y = [7305], X – Y = [3004] எனில், x மற்றும் y ஆகிய அணிகளைக் காண்க.
தீர்வு :
X + Y = [7305] மற்றும்
X – Y = [3004]
(1) + (2) ⇒  2 × = [10309]
x = [532092]
X என்ற அணியை (1) ல் பிரதியிட

கேள்வி 4.

A = [084397], B = [713489] 

எனில் பின்வருவனவற்றைக் காண்க.

i) B – 5A

ii) 3A – 9B

தீர்வு :

கேள்வி 5.

பின்வரும் அணிச் சமன்பாடுகளில் இருந்து x, y, மற்றும் z – களின் மதிப்பைக் காண்க.

i) [x3x+y+73xzx+y+z]=[1106]
ii) [x y – z z + 3] + [y 4 3] = [4 8 16]

தீர்வு :

i) கொடுக்கப்பட்டுள்ள அணிகள் சமம் ஒத்த

உறுப்புகள் சமம்

∴ x – 3 = 1

x = 4

3x – z = 0

3 x 4 – z = 0

z = 12

x + y + 7 = 1

4 + y + 7 = 1

y = -10

ii) [x y – 7. z + 3] + [y 4 3] = [4 8 16]

⇒ [x + y y – Z + 4 z + 6] = [4 8 16]

z + 6 = 16

z = 10

y – z + 4 = 8

y – 10 + 4 = 8

y = 14

x + y = 4

x + 14 = 4

x = -10

கேள்வி 6.

x(43)+y(23)=(46) 

எனில், x மற்றும் yன் மதிப்புகளைக் காண்க.

தீர்வு :

∴ 4x – 2y = 4 மற்றும் – 3x + 3y = 6

⇒ 2x – y = 2 —(1)

– x + y = 2 — (2)

(1) & (2) ஐ கூட்ட

x = 4 ஐ (2),ல் பிரதியிட

– 4 + y = 2, y = 6

∴ x = 4

y = 6


கேள்வி 7.


×[2x32x]+2[845x4x]=2[x2+810246x]

 என்ற அணிச் சமன்பாட்டில் பூச்சியமற்ற மதிப்பைக் காண்க.

தீர்வு :


×[2x32x]+2[845x4x]=2[x2+810246x]

ஒத்த உறுப்பு 12x = 48

∴ x = 4

கேள்வி 8.

x, y ஜத் தீர்க்க   

(x2y2)+2(2xy)=(+58)

தீர்வு :

x2 – 4x = + 5 மற்றும் y2 – 2y = 8

x2 – 4x – 5 = 0

(x – 5) (x + 1) = 0

∴ x = – 1, 5


y2 – 2y – 8 = 0

(y – 4) (y + 2) = 0

∴ y = 4, – 2