Ads

இயற்கணிதம் Ex 3.19-10th Std Maths-Book Back Question And Answer

இயற்கணிதம் Ex 3.19-10th Std Maths-Book Back Question And Answer

கேள்வி 1.

A,B என்ற அணிகள் கீழ்க்கண்டவாறு இருப்பின் AB யின் வரிசையைக் காண்க. தீர்வு :

தீர்வு :

i) AB ன் வரிசை 3 × 3

ii) AB ன் வரிசை 4 × 2

iii) AB ன் வரிசை 4 × 2

iv) AB bor ourfloog 4 × 1

v) AB ன் வரிசை 1 × 3

கேள்வி 2.

அணி A யின் வரிசை p × q மற்றும் அணி B யின் வரிசை q × r இரு அணிகளையும் பெருக்க முடியும் எனில், AB மற்றும் BA ஆகியவற்றின் வரிசையைக் காண்க.

தீர்வு :

∴ BA ன் வரிசை காண இயலாது

∴ ஏனெனில், அணி B ன் நிரல்களின் எண்ணிக்கையும், அணி A ன் நிரைகளின் எண்ணிக்கையும் சமமல்ல.

கேள்வி 3.

அணி A-யில்’a’நிரைகளும்’a+3’நிரல்களும் மற்றும் அணி, B யில் ‘b’நிரைகளும் 17 – b’ நிரல்களும் உள்ளன. பெருக்கல் அணிகள் AB மற்றும் BA ஐக் காண முடியும் எனில், a மற்றும் -யின் மதிப்பைக் காண்க.

தீர்வு :

அணி Aன் வரிசை a × (a + 3)

அணி B ன் வரிசை b × (17 – b)

கணக்கின் படி, AB காண இயலும்

∴ a + 3 = b

⇒ a – b = -3 ———-(1)

மேலும், BA காண இயலும்

∴ a = 17-b

⇒ a + b = 17 ———-(2)

(1) & (2) ஐ கூட்ட

a = 7

a = 7 ஐ (2)ல் பிரதியிட

7 + b = 17

b = 10

கேள்வி 4.

A = (2453), B = (12−35) எனில், AB, மற்றும் BAஐக் காண்க. மேலும், AB = BA சரியா என ஆராய்க.

தீர்வு :

(1) & (2) லிருந்து AB ≠ BA

கேள்வி 5.

A = (153−1), B = (13−1522), C = (1−43123) எனில் A(B + C) = AB + AC யைச் சரிபார்க்கவும்.

தீர்வு :

(1) = (2)

∴ A(B + C) = AB + AC

கேள்வி 6.

A = (1321), B = (1−3−21) எனில், இவ்விரு அணிகளுக்கும் பரிமாற்றுப் பண்பு AB = BA உண்மை என நிறுவுக. 

தீர்வு :

(1) = (2)

∴ பரிமாற்றப் பண்பு AB = BA உண்மை

கேள்வி 7.

A = (1123), B = (4105), C = (2102) கீழ்க்கண்டவற்றை நிரூபிக்கவும்.

i) A(BC) = (AB)C

ii) (A-B)C = AC – BC

iii) (A-B)T = AT-BT

தீர்வு :

(1) = (2)

∴ A(BC) = (AB)C

∴ (1) = (2), (A – B)C = AC – BC

(1) & (2) லிருந்து , (A – B)T = AT – BT

கேள்வி 8.

A = (cosθ00cosθ), B = (sinθ00sinθ) எனில், A2 + B2 = I என நிறுவுக

தீர்வு :

A2 = A x A

கேள்வி 9.

A = (cosθ−sinθsinθcosθ)எனில் AAT = I எனக் காட்டுக.

தீர்வு :

கேள்வி 10.

A = (56−4−5) எனில் A2 = I என்பதைச் சரிபார்க்க.

தீர்வு :

A2 = (5645)(5645)
(2524303020+2024+25)
(1001)

= 1

கேள்வி 11.

A = (acbd), I = (1001)

எனில்,

A2 – (a+d) A= (bc-ad)I2, என நிறுவுக.

தீர்வு :

கேள்வி 12.

A = (512298), B =⎛⎝⎜11572−1⎞⎠⎟ எனில் (AB)T = BTAT என்பதைச் சரிபார்க்க.

தீர்வு :

(1) = (2)

∴ (AB)T = BTAT

கேள்வி 13.

A = (3−112) எனில் A2 – 5A + 7I2 என் நிறுவுக.

தீர்வு :