இயற்கணிதம் Ex 3.4-10th Std Maths-Book Back Question And Answer
கேள்வி 1.
பின்வரும் விகிதமுறு கோவைகளை எளிய வடிவிற்குச் சுருக்குக.
(i) x2−1x2+x
(ii) x2−11x+18x2−4x+4
(iii) 9x2+81xx3+8x2−9x
(iv) p2−3p−402p3−24p2+64p
தீர்வு :
i) x2−1x2+x=(x+1)(x−1)x(x+1)
= x−1x
ii) x2−11x+18x2−4x+4=(x−9)(x−2)(x−2)(x−2)
= x−9/x−2
கேள்வி 2.
கீழ்க்கண்ட கோவைகளுக்கு விலக்கப்பட்ட மதிப்புகள் இருப்பின் அவற்றைக் காண்க.
(i) yy2−25
(ii) tt2−5t+6
(iii) x2+6x+8x2+x−2
(iv) x3−27x3+x2−6x
தீர்வு :
i) yy2−25 என்ற கோவையானது y2 – 25 = 0 எனும் போது வரையறுக்க இயலாததாகிறது
y2 – 25 = 0
⇒ y2 = 25
∴ y = ± 5
∴ விலக்கப்பட்ட மதிப்புகள் 5, – 5
ii) tt2−5t+6 என்ற கோவையானது t2 – 5t + 6 = 0 ல் வரையறுக்க இயலாது
t2 – 5t + 6 = 0
⇒ (t – 2) (t – 3) = 0 ,
⇒ t = 2,3
∴ விலக்கப்பட்ட மதிப்புகள் 2, 3
iii) x2+6x+8x2+x−2=(x+2)(x+4)(x+2)(x−1)=(x+4)(x−1) என்பது x – 1 = 0 ல் வரையறுக்க இயலாததாகிறது.
∴ விலக்கப்பட்ட மதிப்பு x = 1
iv) x3−27x3+x2−6x=x3−32x(x2+x−6)
= (x−3)(x2+3x+9)x(x+3)(x−2)
இது x (x + 3) (x – 2) = 0 ல் வரையறுக்க இயலாததாகிறது
∴ x = 0, – 3, 2
∴ விலக்கப்பட்ட மதிப்புகள் 0, – 3, 2.