இயற்கணிதம் Ex 3.6-10th Std Maths-Book Back Question And Answer
கேள்வி 1.
கூட்டுக
(i) x(x+1)x−2+x(1−x)x−2
(ii) x+2x+3+x−1x−2
(iii) x3x−y+y3y−x
தீர்வு :
கேள்வி 2.
கழிக்க
(i) (2x+1)(x−2)(x−4)−2x2−5x+2x−4
(ii) 4xx2−1−x+1x−1
தீர்வு :
கேள்வி 3.
2x3+x2+3(x2+2)2 யிலிருந்து 1x2+2 -ஐக் கழிக்க.
தீர்வு :
கேள்வி 4.
x2+6x+8x3+8 யிலிருந்து எந்த விகிதமுறு கோவையைக் கழித்தால் 3x2−2x+4 என்ற கோவை கிடைக்கும்.
தீர்வு :
விகிதமுறு கோவையை f(x) என்க கணக்கின் படி, x2+6x+8x3+8 – f(x)
கேள்வி 5.
A = 2x+12x−1 மற்றும் B = 2x−12x+1 எனில் 1A−B−2BA2−B2 காண்க
தீர்வு :
கேள்வி 6.
A = xx+1 மற்றும் B = 1x+1 எனில், (A+B)2+(A−B)2A÷B=2(x2+1)x(x+1)2 என் நிரூபிக்க.
தீர்வு :
கேள்வி 7.
ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை மெணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்?
தீர்வு :
இருவரும் சேர்ந்து அந்த வேலையை செய்து முடிக்க ஆகும் X நேரம் என்க
பாரி செய்து மடிக்கும் நேரம் = 14
யுவன் செய்து முடிக்கும் நேரம் = 16
கணக்கின் படி 14+16=1x
= 3+212=1x
= 512=1x
x = 125 = 2.4
= 2 மணி 24 நிமிடங்கள்
கேள்வி 8.
இனியா 50கி.கி எடையுள்ள ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்கள் வாங்கினார். ஒரு கிலோகிராமுக்கு ஆப்பிள்களின் விலை வாழைப்பழங்களின் விலையைப் போல இருமடங்கு ஆகும். வாங்கப்பட்ட ஆப்பிள்களின் விலை ₹ 1800 மற்றும் வாழைப்பழங்களின் விலை ₹ 600 எனில், இனியா வாங்கிய இருவகை பழங்களின் எடையைக் கிலோகிராமில் காண்க.
தீர்வு :
இனியா வாங்கிய ஆப்பிள்களின் எடையைக் X கி.கி என்க .
∴ இனியா வாங்கிய வாழைப்பழங்களின் எடை (50 – X) கி.கி
ஆப்பிள்களின் விலை ₹1800
கணக்கின் படி.
ஒரு கி.கி ஆப்பிள்களின் விலை
வாழைப்பழங்களின் விலையைப் போல இரு மடங்கு
∴ 2(60050−x)=1800x
∴ 1 கி.கி ஆப்பிள்களின் விலை = 1800x
மேலும் அவள் வாங்கிய வாழைப்பழத்தின் விலை ₹600
∴ 1 கி.கி வாழைப்பழத்தின் விலை = 60050−x
120050−x=1800x
12x = 18 (50 – x)
= 900 – 18x
∴ 30x = 900
x = 30
∴ இனியா வாங்கிய இரு வகை பழங்களின் எடைகள்
ஆப்பிளின் எடை = 30 கி.கி
வாழைப்பழங்களின் எடை = 20 கி.கி