Ads

இயற்கணிதம் Ex 3.8-10th Std Maths-Book Back Question And Answer

இயற்கணிதம் Ex 3.8-10th Std Maths-Book Back Question And Answer

கேள்வி 1.

வகுத்தல் முறையில் பின்வரும் பல்லுறுப்புக்கோவைகளின் வர்க்கமூலம் காண்க.

i) x4 – 12x3 + 42x2 – 36x + 9

ii) 37x2 – 28x3 + 4x4 + 42x + 9

iii) 16x4 + 8x2 + 1

iv) 121x4 – 198x3 – 183x2 + 216x + 144

தீர்வு :

i) 

ii

iii)

iv)


கேள்வி 2.

கீழ்க்காணும் பல்லுறுப்புக்கோவைகள் முழுவர்க்கங்கள் எனில் 2 மற்றும் b யின் மதிப்பு காண்க.

i) 4x4 – 12x3 + 37x4 + bx + a

ii) ax4 + bx3 + 361x2 + 220x + 100

தீர்வு :

கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவை ஒரு முழு வர்க்கம் என்பதால்

b + 42 = 0 & a – 49 = 0

⇒ b = – 42 & a = 49

கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவை ஒரு முழுவர்க்கம் என்பதால்

b – 264 = 0 & a – 144 = ()

⇒ b = 264 & a = 144

கேள்வி 3.

கீழ்க்காணும் பல்லுறுப்புக்கோவைகள் முழுவர்க்கங்கள் எனில் 1 மற்றும் மயின் மதிப்பு காண்க.

i) 36x4 – 60x3 + 61x2 – mx + n

ii) x4 + 8x3 + mx4 + nx + 16

தீர்வு 

கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவை ஒரு முழுவர்க்கம் என்பதால் m = 30, n = 9

கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவை ஒரு முழுவர்க்கம் என்பதால்

m – 16 = 8

m = 24

& n + 4 (m – 16) = 0

n + 4 (24 – 16) = 0

n + 4 x 8 = 0

n + 32 = 0

n = -32