Ads

அளவியல் Unit Exercise 7-10th Std Maths-Book Back Question And Answer

அளவியல் Unit Exercise 7-10th Std Maths-Book Back Question And Answer

கேள்வி 1.

7 செ.மீ நீளமுள்ள ஓர் உருளை வடிவ மை குடுவையின் விட்டம் 5 மி.மீ ஆகும். மை முழுமையாகவுள்ள உருளையைக் கொண்டு சராசரியாக 330 வார்த்தைகள் எழதலாம். ஒரு லிட்டரில் ஐந்தில் ஒரு பங்கு மை ஒரு பாட்டிலில் உள்ளது எனில், அதனைப் பயன்படுத்தி எத்தனை வார்த்தைகள் எழுதலாம்?

தீர்வு :

h = 7 செ.மீ, r = 52=52×10 செ.மீ. = 14செ.மீ.

r = 0.25 செ.மீ

குடுவையின் கன அளவு = πr2h க.அ

=227 x (0.25)2

= 1.375 செ.மீ3

பாட்டிலின் கன அளவு = 15 லிட்டர்

15 x 1000 = 200 செ.மீ3

1.375 செ.மீ3 அளவைக் கொண்டு எழுதும் வார்த்தைகள் = 330

1செ.மீ3 அளவைக் கொண்டு எழுதும் வார்த்தைகள் 3301.375

200செ.மீ3 அளவைக் கொண்டு எழுதும் வார்த்தைகள்

= 330×2001.375 = 48000 வார்த்தைகள்.

கேள்வி 2.

ஆரம் 1.75 மீ உள்ள ஓர் அரைக்கோள வடிவத் தொட்டி முற்றிலும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு குழாயின் மூலம் விநாடிக்கு 7 லிட்டர் வீதம் தொட்டியிலிருந்து நீர் வெளியேற்றப்படுமானால், தொட்டியை எவ்வளவு நேரத்தில் முழுவதுமாகக் காலி செய்யலாம்?

தீர்வு :

r = 1.75 மீ = 175 செ.மீ

கன அளவு = 23πr3 க.அ

= 23×227 x 175 x 175 x 175

= 11229166.667 செ.மீ3

= 11229.16….1000 செ.மீ3 = 1லி

= 11229.2 லிட்டர்

நேரம் = V7 வினாடியில்

= 11229.27×160

= 11229.2420

= 26.737

~ 27 நிமிடம் (தோராயமாக)

கேள்வி 3.

r அலகுகள் ஆரம் கொண்ட ஒரு திண்ம அரைக் கோளத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் கூம்பின் மீப்பெரு கன அளவு என்ன ?

தீர்வு :

அரைக்கோளத்தின் ஆரம் = r

கூம்பின் ஆரம் = r, உயரம் = r

கூம்பின் கன அளவு = 13πr2h க.அ

= 13πr2 = 13πr3

=13πr3 க.அ.

கேள்வி 4.

ஒரு கூம்பின் இடைக்கண்டம், 10 செ.மீ நீளமுள்ள ஓர் உருளையுடன் இணைக்கப்பட்ட எண்ணெய்ப் புனலின் மொத்த உயரம் 22 செ.மீ ஆகும். உருளையின் விட்டம் 8 செ.மீ மற்றும் புனலின் மேற்புற விட்டம் 18 செ.மீ எனில், புனலை உருவாக்கத் தேவையான தகர அட்டையின் பரப்பைக் காண்க.

தீர்வு :

உருளை :

r =82 = 4 செ.மீ

h = 10 செ.மீ

இடைக்கண்டம் :

h = 22 – 10 = 12 செ.மீ

R = 182 = 9 செ.மீ

r = 82 = 4 செ.மீ

l = h2+(R−r)2−−−−−−−−−−−√

l = 13 செ.மீ

புனலின் பரப்பளவு = உருளையின் புறப்பரப்பு + இடைக்கண்டத்தின் புறப்பரப்பு

= 2πrh + π[R+r)l

= 80π + 169π

= 249π

= 249 x 227

= 782.57 செ.மீ2

கேள்வி 5.

உயரம் 10 செ.மீ மற்றும் விட்டம் 4.5 செ.மீ உடைய ஒரு நேர்வட்ட உருளையை உருவாக்க 1.5 செ.மீ விட்டமும், 2 மி.மீ தடிமன் கொண்ட எத்தனை வட்ட வில்லைகள் தேவை?

தீர்வு :

வட்ட வில்லை :

D = 1.5 செ.மீ

= 1510 செ.மீ

R = 1520

H = 2 மி.மீ

= 210 செ.மீ

உருளை :

d = 4.5 செ.மீ

= 4510

ஆரம் = 4520 செ.மீ

உயரம் = 10 செ.மீ

வில்லைகளின் எண்ணிக்கை வில்லைகளின் கன அளவு = உருளையின் கன அளவு

கேள்வி 6.

ஓர் உள்ளீடற்ற உலோக உருளையின் வெளிப்புற ஆரம் 4.3 செ.மீ, உட்புற ஆரம் 1.1 செ.மீ மற்றும் நீளம் 4 செ.மீ. உலோக உருளையை உருக்கி 12 செ.மீ நீளமுள்ள வேறொரு திண்ம உருளை உருவாக்கப்பட்டால் புதிய உருளையின் விட்டத்தைக் கணக்கிடுக.

தீர்வு :

உருளை:

r = ?

h = 12 செ.மீ

உள்ளீடற்ற உருளை

R = 4.3 செ.மீ

r = 1.1 செ.மீ

h = 4 செ.மீ

உருளையின் கன அளவு = உள்ளீடற்ற உருளையின் கன அளவு

πr2h = π (R2 – r2)h

r2 x 12 = (4.32 – 1.12)4

r2 = 5.76 = (2.4)2

r = 2.4 செ.மீ

விட்ட ம் = 2r = 2×2.4 = 4.8 செ.மீ

கேள்வி 7.

ஒர் இடைக்கண்டத்தின் இரு முனைகளின் சுற்றளவுகள் 18மீ, 16மீ மற்றும் அதன் சாயுயரம் 4 மீ ஆகும். ஒரு சதுர மீட்டருக்கு ₹100 வீதம் இடைக்கண்டத்தின் வளைபரப்பில் வர்ணம் பூச ஆகும் மொத்த செலவு என்ன?

தீர்வு :

l = 4 மீ

2πR = 18

2 x 227 x R = 18

R = 18×72×22

R = 2.86 மீ

2πr = 16

2 x 227 x r = 16

r = 16×72×22

r= 2.55 மீ

C.S.A = π(R+r)l ச. அ.

= π(2.86+2.55)4

= π(5.41)4

= 67.95மீ2

= 68 மீ2

1 ச.மீ க்கு வர்ண ம் பூச = ₹100

68ச.மீக்கு வர்ண ம் பூச =₹ 68 x 100

= ₹6800

கேள்வி 8.

ஓர் உள்ளீடற்ற அரைக்கோளக்கிண்ணத்தை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கன அளவு 436π3 க .செ.மீ ஆகும். கிண்ணத்தின் வெளிவிட்டம் 14 செ.மீ எனில் அதன் தடிமனைக் கணக்கிடுக. 

தீர்வு :

R = 7 செ.மீ

4361 உள்ளீடற்ற உருளையின் கன அளவு = 436π3

23π (R3 – r3) = 436π3

73 – 33 = 4362 = 218

343-r3 = 218

r3 = 343 – 218

r3 = 218

r3 = 125

r3 = 5 செ.மீ

தடிமன் = R – r

= 7 – 5 = 2 செ.மீ

கேள்வி 9.

ஒரு கூம்பின் கன அளவு 100557 க.செ.மீ மற்றும் கீழ் வட்டப்பரப்பு 20117ச.செ.மீ எனில், அதன் சாயுயரம் காண்க.

தீர்வு :

வட்டப்பரப்பு= 20117 ச.செமீ

πr2 = 14087

கேள்வி 10.

ஒரு வட்டக்கோண வடிவில் உள்ள உலோகத் தகட்டின் ஆரம் 21 செ.மீ மற்றும் மையக் கோணம் 216 ஆகும். வட்டக்கோணப் பகுதியின் ஆரங்களை இணைத்து உருவாக்கப்படும் கூம்பின் கன அளவைக் காண்க.

தீர்வு :

வில்லின் நீளம் = θ360×2πr

= 216360×2×227×21

2πr = 79.2 செ.மீ

2 x 17 x r = 79.2

r = 79.2×72×22

r = 12.6 செ.மீ

l = 21 செ.மீ,

r = 12.6 செ.மீ

h = 16.8 செ.மீ

கன அளவு = 13πr2

13π1(12.6)2 (16.8)

= 8374.913

= 2791.64 செ.மீ