Ads

03.08.2022 - ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு !

03.08.2022 - ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு !

உள்ளூர் விடுமுறை - தருமபுரி மாவட்டம் - ஆடி 18 ம் நாளான 03.08.2022 - ம் தேதியன்று தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவித்தல் - தொடர்பாக . 

 ஆடி -18 ம் நாளான 03.08.2022 - ம் தேதியன்று தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது . இதனை ஈடுகட்டும் வகையில் 27.08.2022 ( சனிக்கிழமையன்று ) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது . தருமபுரி இந்த உள்ளூர் விடுமுறை நாள் ; செலாவணி முறிச் சட்டம் , 1881 ( under Negotiable Instruments Act , 1881 ) -ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் , உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் , சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது . 


இந்த மாதத்தில் மற்ற உள்ளூர் விடுமுறை நாட்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் :


💢🔥 Local Holiday - ஆகஸ்ட் 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - Click Here


💢🔥 03.08.2022 - ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - Click Here


💢🔥3.08.2022 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Click Here

 

💢🔥05.08.2022 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Click Here

 

💢🔥ஆகஸ்ட் 10 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Click Here