Local Holiday - ஆகஸ்ட் 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை !

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் மற்ற உள்ளூர் விடுமுறை நாட்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் :
💢🔥 Local Holiday - ஆகஸ்ட் 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - Click Here
💢🔥 03.08.2022 - ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - Click Here
💢🔥3.08.2022 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Click Here
💢🔥05.08.2022 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Click Here
💢🔥ஆகஸ்ட் 10 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Click Here