Ads

Local Holiday - 3.08.2022 ( புதன்கிழமை ) 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

Local Holiday - 3.08.2022 ( புதன்கிழமை ) 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  (Updated)

1. ஈரோடு மாவட்டம் , சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆடித்திங்கள் 18 - ம் நாளான 03.08.2022 புதன்கிழமை அனுசரிக்கப்படுவதால் ,ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


2. ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு  நாளை ( 03.08.2022 ) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

3. ஆடி -18 ம் நாளான 03.08.2022 - ம் தேதியன்று தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது . இதனை ஈடுகட்டும் வகையில் 27.08.2022 ( சனிக்கிழமையன்று ) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது .

4. ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு  நாளை ( 03.08.2022 ) விடுமுறை

5. சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆக.3ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

6. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.


இந்த மாதத்தில் மற்ற உள்ளூர் விடுமுறை நாட்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் :


💢🔥 Local Holiday - ஆகஸ்ட் 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - Click Here


💢🔥 03.08.2022 - ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - Click Here


💢🔥3.08.2022 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Click Here

 

💢🔥05.08.2022 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Click Here

 

💢🔥ஆகஸ்ட் 10 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Click Here